நரகவாய்
narakavaai
நிரயவாய் நரகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிரயவாய். நரகவாய் கீண்டாயும்நீ (திவ். இயற். 3, 47). 1. Mouth of hell; நரகம். (யாழ். அக.) 2. Hell;
Tamil Lexicon
குதம், நரகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The mouth of hell, நிரய வாய். 2. [''for'' நரகல்வாய்.] The anus, குதம்.
Miron Winslow
naraka-vāy,
n. id. +.
1. Mouth of hell;
நிரயவாய். நரகவாய் கீண்டாயும்நீ (திவ். இயற். 3, 47).
2. Hell;
நரகம். (யாழ். அக.)
DSAL