நயாசலன்
nayaasalan
நீதிநெறி வழுவாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீதிநெறிவழுவாதவன். நளிர்ந்தசீல னயாசலன் (திவ். பெரியாழ்.4, 4, 8). Person of unwavering integrity;
Tamil Lexicon
nayācalaṉ,
n. naya + a-cala.
Person of unwavering integrity;
நீதிநெறிவழுவாதவன். நளிர்ந்தசீல னயாசலன் (திவ். பெரியாழ்.4, 4, 8).
DSAL