நந்திகேசன்
nandhikaesan
சிவன் ; காண்க : நந்திதேவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நந்திகேச்சுரன்.
Tamil Lexicon
--நந்திகேசுரன்--நந்திகேச்சு ரன், ''s.'' Siva, சிவன். 2. Nandi, the con veyance of Siva சிவனூர்தி. (சது.) 3. As நந்தி, 3.
Miron Winslow
nantikēcaṉ,
n. nandikēša.
See நந்திகேச்சுரன்.
.
DSAL