நட்டுச்சினைக்கல்
nattuchinaikkal
நீரூற்றின் மிகுதியை குறிப்பதும் நண்டுமுட்டையின் நிறமுடையதுமான கிணற்றுக் கல்வகை. (யாழ். அக.) A kind of stone at the bottom of wells, of the colour of crab's spawn, supposed to indicate a good supply of water ;
Tamil Lexicon
ஒருவிதக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of stone in wells of the color of crab's spawn. indicative of a good supply of water.
Miron Winslow
naṭṭu-c-ciṉai=-k-kal,
n. நட்டுச்சினை+.
A kind of stone at the bottom of wells, of the colour of crab's spawn, supposed to indicate a good supply of water ;
நீரூற்றின் மிகுதியை குறிப்பதும் நண்டுமுட்டையின் நிறமுடையதுமான கிணற்றுக் கல்வகை. (யாழ். அக.)
DSAL