Tamil Dictionary 🔍

ஏட்டுச்சுரைக்காய்

yaettuchuraikkaai


உலகவனுபவம் அற்ற கல்வி அறிவு ; வெறும் நூலறிவு மட்டும் உள்ளவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுபவமின்றி நூலறிவுமட்டுமுள்ளவ-ன்-ள். 2. A person with such book-learning; அனுபவத்தொடு கூடாத கல்வியறிவு. 1. Book-learning that is divorced from practical wisdom;

Tamil Lexicon


ēṭṭu-c-curai-k-kāy
n. ஏடு+.
1. Book-learning that is divorced from practical wisdom;
அனுபவத்தொடு கூடாத கல்வியறிவு.

2. A person with such book-learning;
அனுபவமின்றி நூலறிவுமட்டுமுள்ளவ-ன்-ள்.

DSAL


ஏட்டுச்சுரைக்காய் - ஒப்புமை - Similar