நட்டநடுப்பெற
nattanaduppera
நடுமத்தியில் ; மரியாதையின்றி ; உலகப்பழியைக் கவனியாது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
லோகா பவாதத்தைக் கவனியாது. 3. In open disregard of public opinion; மரியாதையின்றி. (W.) 2. Improperly; நடுமத்தியில். Colloq. 1. In the exact middle;
Tamil Lexicon
, ''inf. [as an adverb.]'' Irreverentially. ''(c.)''
Miron Winslow
naṭṭa-naṭu-p-peṟa-,
adv. id.+.
1. In the exact middle;
நடுமத்தியில். Colloq.
2. Improperly;
மரியாதையின்றி. (W.)
3. In open disregard of public opinion;
லோகா பவாதத்தைக் கவனியாது.
DSAL