Tamil Dictionary 🔍

நீட்டுப்பை

neettuppai


பெரிய வயிறு. நீட்டுப்பை சுருக்குப்பை வைத்திருக்கிறான். Tj. 2. Capacious stomach; சுருக்கி விரிக்கக்கூடிய தையற்பை 1. A long bag or purse opened or closed by means of a string;

Tamil Lexicon


niṭṭu-p-pai
n. நீட்டு +.
1. A long bag or purse opened or closed by means of a string;
சுருக்கி விரிக்கக்கூடிய தையற்பை

2. Capacious stomach;
பெரிய வயிறு. நீட்டுப்பை சுருக்குப்பை வைத்திருக்கிறான். Tj.

DSAL


நீட்டுப்பை - ஒப்புமை - Similar