நட்சத்திரசக்கரம்
natsathirasakkaram
நட்சத்திர மண்டலம். (யாழ்.அக.) 1.stellar sphere சந்திரமண்டலத்திற்குரிய நட்சத்திரங்கள் (W.) 2.(Astrol.) Group of lunar asterisms forming the lunar zodiac; கலப்பைச்சக்கரம் முதலியனபோலச் சோதிடகணனத்துக்குரிய சக்கரவகை. 3.(Astrol.) Diagrams for astrological calculations, as kalappai-c-cakkaram, etc.;
Tamil Lexicon
, ''s.'' The lunar asterisms collectively forming a lunar Zodiac. 2. Diagram for astrological calculations, as கலப்பைச்சக்கரம், &c.
Miron Winslow
naṭcattira-cakkaram,
n.nakṣatra+.
1.stellar sphere
நட்சத்திர மண்டலம். (யாழ்.அக.)
2.(Astrol.) Group of lunar asterisms forming the lunar zodiac;
சந்திரமண்டலத்திற்குரிய நட்சத்திரங்கள் (W.)
3.(Astrol.) Diagrams for astrological calculations, as kalappai-c-cakkaram, etc.;
கலப்பைச்சக்கரம் முதலியனபோலச் சோதிடகணனத்துக்குரிய சக்கரவகை.
DSAL