Tamil Dictionary 🔍

நடுநாள்

nadunaal


நண்பகல் ; இடையாமம் ; சித்திரைநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சித்திரை. (சூடா.) 3. The 14th naṭcattiram ; இடையாமம். பழவிறன் மூதூர் பாயல் கொண்டுநாள் (மணி. 7, 63). 2. Midnight ; நண்பகல். 1. Midday ;

Tamil Lexicon


, ''s.'' The fourteenth or middle lunar asterism, சித்திரைநாள். ''(p.)''

Miron Winslow


naṭu-nāḷ,
n.id.+.
1. Midday ;
நண்பகல்.

2. Midnight ;
இடையாமம். பழவிறன் மூதூர் பாயல் கொண்டுநாள் (மணி. 7, 63).

3. The 14th naṭcattiram ;
See சித்திரை. (சூடா.)

DSAL


நடுநாள் - ஒப்புமை - Similar