Tamil Dictionary 🔍

நடுங்கநாட்டம்

nadungkanaattam


தோழி தலைவி நடுங்குமாறு பேசும் ஒரு துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவனுக்கு ஏதமுளதோ என்று தலைவி ஐயுற்று நடுங்கு மாற்றால் தோழி அவளிடஞ் செய்தியொன்று கூறிக் களவொழுக்கத்தை அவள் வாயிலகவே அறிய முயல் வதைச் கூறுந் துறை (திருக்கோ.70, உரை) . Theme in which the maid, narrating a fictitious accident to make the heroine tremble for her lover's safety, seeks an open avowal of her clandestine marriage ;

Tamil Lexicon


, ''s. [in love poetry.]'' In quiries put by the female companion to the young lady, so as to cause her to fear, அகப்பொருட்கிளவியினொன்று. ''(p.)''

Miron Winslow


naṭuṅka-nāṭṭam,
n.நடுங்கு +.
Theme in which the maid, narrating a fictitious accident to make the heroine tremble for her lover's safety, seeks an open avowal of her clandestine marriage ;
தலைவனுக்கு ஏதமுளதோ என்று தலைவி ஐயுற்று நடுங்கு மாற்றால் தோழி அவளிடஞ் செய்தியொன்று கூறிக் களவொழுக்கத்தை அவள் வாயிலகவே அறிய முயல் வதைச் கூறுந் துறை (திருக்கோ.70, உரை) .

DSAL


நடுங்கநாட்டம் - ஒப்புமை - Similar