நீங்காவிட்டம்
neengkaavittam
கூரைக் கைகளை யிணைக்கும் மரம். 1. Cross-piece connecting the rafters; வீட்டின் உத்திரம். (W.) 2. A beam to strengthen the walls of a house;
Tamil Lexicon
, [nīngkāviṭṭm] ''s.'' A beam to strengthen the walls of house, வீட்டுத்திரம்.
Miron Winslow
nīṅkā-viṭṭam,
n. id. +.
1. Cross-piece connecting the rafters;
கூரைக் கைகளை யிணைக்கும் மரம்.
2. A beam to strengthen the walls of a house;
வீட்டின் உத்திரம். (W.)
DSAL