நடவுகூறு
nadavukooru
நிலத்துக்குரியவன் அதனில் மரங்கள்முதலியன வைத்து வளர்த்தவனுக்குக் கொடுக்கும் பலக்கூறு. Nā. A share of the produce given by an owner of a garden-land to a person for his labour and money spent in rearing new plants of taxable species ;
Tamil Lexicon
naṭavu-kūṟu,
n.id.+.
A share of the produce given by an owner of a garden-land to a person for his labour and money spent in rearing new plants of taxable species ;
நிலத்துக்குரியவன் அதனில் மரங்கள்முதலியன வைத்து வளர்த்தவனுக்குக் கொடுக்கும் பலக்கூறு. Nānj.
DSAL