நஞ்சீயர்
nanjeeyar
12-ஆம் நூற்றாண்டினரும் திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி வ்யாக்யாநம் முதலிய இயற்றிவருமான ஒரு வைஷ்ணவாசாரியர். (உபதேசரத்.47.) A Vaiṣṇava Acārya of 12th century, author of a commentary on Tiruvāy-moḷi, called Oṇpatiṇ-āyirappaṭi and other works;
Tamil Lexicon
nanjcīyar,
n. நம்+சீயர்.
A Vaiṣṇava Acārya of 12th century, author of a commentary on Tiruvāy-moḷi, called Oṇpatiṇ-āyirappaṭi and other works;
12-ஆம் நூற்றாண்டினரும் திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி வ்யாக்யாநம் முதலிய இயற்றிவருமான ஒரு வைஷ்ணவாசாரியர். (உபதேசரத்.47.)
DSAL