Tamil Dictionary 🔍

நக்கசாரணர்

nakkasaaranar


ஆடையின்றி வாழும் நாகர்சாதியினர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகர்சாதிவகையினர். நக்கசாரணர் நாகர்வாழ்மலை (மணி. 16, 15). A tribe of Nāgas;

Tamil Lexicon


nakka-cāraṇar,
n. nagna + cāraṇa.
A tribe of Nāgas;
நாகர்சாதிவகையினர். நக்கசாரணர் நாகர்வாழ்மலை (மணி. 16, 15).

DSAL


நக்கசாரணர் - ஒப்புமை - Similar