நக்கீரர்
nakkeerar
திறுமுருகாற்றுப்படை முதலியவை இயற்றியவரும் கடைச்சங்கத்தில் விளங்கியவருமான புலவர். கணக்காயனார் மகனார் நக்கீரருமென (இறை. 1, உரை). A celebrated poet of the last sangam, author of Tirumurukāṟṟupatai and other poems;
Tamil Lexicon
[nakkīrar ] --நக்கீரன், ''s.'' [''sometimes'' நற் கீரன்.] Narkiren, a poet at the head of the Madura College in the ninth century A. D. He appears to have belonged to the class of chank-cutters. He was the author of an epic poem, சிரீகருணிப்புராணம், and of a hymn, திருமுருகாற்றுப்படை, in honor of Skanda; [''ex'' ந, excellent, ''et'' கீர், word.]
Miron Winslow
na-k-kīrar,
n.ந + கீரர்.
A celebrated poet of the last sangam, author of Tirumurukāṟṟupatai and other poems;
திறுமுருகாற்றுப்படை முதலியவை இயற்றியவரும் கடைச்சங்கத்தில் விளங்கியவருமான புலவர். கணக்காயனார் மகனார் நக்கீரருமென (இறை. 1, உரை).
DSAL