நகாயுதம்
nakaayutham
நகத்தை ஆயுதமாகக் கொள்ளுவதான சிங்கம் ; புலி ; பூனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நகத்தை ஆயுதமாகக் கொள்ளுவது)] Lit., that which uses its claws as weapon; சிங்கம். (உரி. நி.) 1.Lion; புலி. (யாழ். அக.) 2. Tiger; பூனை. (யாழ். அக.) 3. Cat;
Tamil Lexicon
, [nkāyutm] ''s. (St.)'' A lion, ''(lit.)'' the talon-armed, சிங்கம். 2. A tiger, புலி. 3. A cock, சேவல். 4. Any beast or bird having talons, நகமுள்ளவை; [''ex'' ஆயுதம்.]
Miron Winslow
nakāyutam,
n. nakhāyudha.
Lit., that which uses its claws as weapon;
[நகத்தை ஆயுதமாகக் கொள்ளுவது)]
1.Lion;
சிங்கம். (உரி. நி.)
2. Tiger;
புலி. (யாழ். அக.)
3. Cat;
பூனை. (யாழ். அக.)
DSAL