நகரிசோதனை
nakarichothanai
அரசன் இரவில் வேற்றுருக்கொண்டு தன் நகரத்தைச்சுற்றிச் சோதனைபார்க்கை. Colloq. Nightly inspection of a city by its king incognito;
Tamil Lexicon
, ''s.'' Examination of a city.
Miron Winslow
nakari-cōtaṉai,
n. id.+.
Nightly inspection of a city by its king incognito;
அரசன் இரவில் வேற்றுருக்கொண்டு தன் நகரத்தைச்சுற்றிச் சோதனைபார்க்கை. Colloq.
DSAL