Tamil Dictionary 🔍

நகக்காளான்

nakakkaalaan


தரையில் எறிந்த நகத்திலிருந்து முளைப்பதாகக் கருதப்படும் காளாண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களைந்தெறிந்த நகத்தினின்று முளைப்பதாகக்கருதப்படும் காளான்வகை. (W.) A kind of fungus believed to spring from nail parings;

Tamil Lexicon


, ''s.'' A kind of fungus said to spring from nail parings.

Miron Winslow


naka-k-kāḷāṇ,
n. id.+.
A kind of fungus believed to spring from nail parings;
களைந்தெறிந்த நகத்தினின்று முளைப்பதாகக்கருதப்படும் காளான்வகை. (W.)

DSAL


நகக்காளான் - ஒப்புமை - Similar