கொக்கான்
kokkaan
ஏழாங்காய் விளையாட்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரவகை. (யாழ். அக.) A tree; ஏழு கூழாங்கற்களைக்கொண்டு ஆடும் மகளிர்விளையாட்டுவகை. (J.) A game played by girls with seven pebbles;
Tamil Lexicon
s. a play of girls with seven pebbles, ஏழாங்காய். கொக்கான்வெட்ட, to play with pebbles as girls.
J.P. Fabricius Dictionary
, [kokkāṉ] ''s. [prov.]'' A kind of girls' play with seven pebbles, ஓர்விளையாட்டு.
Miron Winslow
kokkāṉ,
n.
A game played by girls with seven pebbles;
ஏழு கூழாங்கற்களைக்கொண்டு ஆடும் மகளிர்விளையாட்டுவகை. (J.)
kokkāṉ
n.
A tree;
மரவகை. (யாழ். அக.)
DSAL