தோள்தீண்டி
tholtheenti
நெருங்கி வருத்துவது. மரண மன்றோ தோள்தீண்டியாக வந்துநிற்கிறது (திவ்.திருமாலை, 6, வ்ய. பக்.34) That which comes close and destroys, as touching one's shoulders;
Tamil Lexicon
tōḷ-tīṇṭi,
n. id.+.
That which comes close and destroys, as touching one's shoulders;
நெருங்கி வருத்துவது. மரண மன்றோ தோள்தீண்டியாக வந்துநிற்கிறது (திவ்.திருமாலை, 6, வ்ய. பக்.34)
DSAL