தோற்கடகு
thotrkadaku
தோற்கேடகம். தான் அம்புபடில் தளராது பிறர்க்கு அரணமாகும் தோற்கடகு போன்ற பண்பு (பதிற்றுப், 45, 16, உரை) Leather shield;
Tamil Lexicon
tōṟ-kaṭaku,
n. id.+.
Leather shield;
தோற்கேடகம். தான் அம்புபடில் தளராது பிறர்க்கு அரணமாகும் தோற்கடகு போன்ற பண்பு (பதிற்றுப், 45, 16, உரை)
DSAL