Tamil Dictionary 🔍

தோண்டுச்சால்

thonduchaal


நாற்றங்காலில் தேங்கின நீரை வடிக்கத் தோண்டும் சிறுகால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாற்றங்காலில் தேங்கின நீரை வடிக்கத் தோண்டும் சிறுகால். Loc. A small channel to drain the excess water in a seed-bed;

Tamil Lexicon


tōṇṭu-c-cāl,
n. தோண்டு-+.
A small channel to drain the excess water in a seed-bed;
நாற்றங்காலில் தேங்கின நீரை வடிக்கத் தோண்டும் சிறுகால். Loc.

DSAL


தோண்டுச்சால் - ஒப்புமை - Similar