தோட்டக்கள்ளன்
thottakkallan
தோட்டப்பயிரை அழிக்கும் பறவைவகை. (J.) A bird destructive to garden plants;
Tamil Lexicon
ஒருபறவை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' A kind of bird very destructive to gardens, ஓர் பறவை.
Miron Winslow
tōṭṭa-k-kaḷḷanj,
n. தோட்டம்+.
A bird destructive to garden plants;
தோட்டப்பயிரை அழிக்கும் பறவைவகை. (J.)
DSAL