Tamil Dictionary 🔍

தோடாழ்குளம்

thotaalkulam


கையைக் கூப்பிமுழுகி நீர்நிலை காட்டுங்காலத்துக் கையமிழக்கூடிய ஆழமுள்ள குளம். தோடாழ்குளத்த கோடுகாத்திருக்கும் (பெரும்பாண். 273). A tank deep enough to immerse a person standing with outstretched hands;

Tamil Lexicon


tōṭāḷ-kuḷam,
n. தோள்+தாழ்+.
A tank deep enough to immerse a person standing with outstretched hands;
கையைக் கூப்பிமுழுகி நீர்நிலை காட்டுங்காலத்துக் கையமிழக்கூடிய ஆழமுள்ள குளம். தோடாழ்குளத்த கோடுகாத்திருக்கும் (பெரும்பாண். 273).

DSAL


தோடாழ்குளம் - ஒப்புமை - Similar