Tamil Dictionary 🔍

தொழும்பன்

tholumpan


அடியவன் ; இழிந்தோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிஞன். ஈசனைப் பயில்கிலார் சிலர் பாவித்தொழும்பரே (தேவா. 429, 2). 2. Base person; அடியவன். உனக்கே தொழும்பன் (தாயு. கருணாகர. 8). 1. Slave;

Tamil Lexicon


toḻumpanj,
n. தொழும்பு.
1. Slave;
அடியவன். உனக்கே தொழும்பன் (தாயு. கருணாகர. 8).

2. Base person;
இழிஞன். ஈசனைப் பயில்கிலார் சிலர் பாவித்தொழும்பரே (தேவா. 429, 2).

DSAL


தொழும்பன் - ஒப்புமை - Similar