Tamil Dictionary 🔍

தொழும்பாளன்

tholumpaalan


அடியவன் ; இழிந்தோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தொழும்பன், 1. தொழும்பாள ரெய்ப்பினில் வைப்பனே (திருவாச. 5, 98).

Tamil Lexicon


toḻumpāḷanj,
n. id.+.
See தொழும்பன், 1. தொழும்பாள ரெய்ப்பினில் வைப்பனே (திருவாச. 5, 98).
.

DSAL


தொழும்பாளன் - ஒப்புமை - Similar