Tamil Dictionary 🔍

தொல்காப்பியம்

tholkaappiyam


தமிழிலுள்ள மிகப்பழமையான இலக்கணநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகப் பழையதும் தொல்காப்பியனார் இயற்றியதுமான தமிழிலக்கண நூல். The most ancient Tamil grammar extant, by Tolkāppiyaṉār;

Tamil Lexicon


a celebrated work on grammar in three divisions named after its author தொல்காப்பியன், one of the disciples of Agastya.

J.P. Fabricius Dictionary


ஓரிலக்கணநூல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A celebrated work on grammar in three divisions, ஓரிலக் கணநூல்.

Miron Winslow


tol-kāppiyam,
n. தொல்காப்பியன்.
The most ancient Tamil grammar extant, by Tolkāppiyaṉār;
மிகப் பழையதும் தொல்காப்பியனார் இயற்றியதுமான தமிழிலக்கண நூல்.

DSAL


தொல்காப்பியம் - ஒப்புமை - Similar