தப்பியார்
thappiyaar
குற்றம் செய்தோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றம்செய்தோர். 1. Those who have committed a crime; பகைவர். தப்பியா ரட்ட களத்து (கள வழி. 5). 2. Enemies;
Tamil Lexicon
tappiyār,
n. தப்பு.
1. Those who have committed a crime;
குற்றம்செய்தோர்.
2. Enemies;
பகைவர். தப்பியா ரட்ட களத்து (கள வழி. 5).
DSAL