Tamil Dictionary 🔍

தொப்பெனல்

thoppenal


காண்க : தொப்புத்தொப்பெனல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்விழுதற்குரிப்பு. Signifying (a) falling with a thumping noise; அடிவிழுதற்குறிப்பு . (b) Sound of falling blows ;

Tamil Lexicon


toppeṉal,
n. Onom. expr.
Signifying (a) falling with a thumping noise;
கீழ்விழுதற்குரிப்பு.

(b) Sound of falling blows ;
அடிவிழுதற்குறிப்பு .

DSAL


தொப்பெனல் - ஒப்புமை - Similar