தொத்தூன்
thothoon
தொங்குசதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொங்கு சதை. செச்சைக் கண்டத் தொத்தூன் போல (ஞானா.பாயி.5, 12.) Hanging flesh, dewlap ;
Tamil Lexicon
tottūṉ,
n.id.+.
Hanging flesh, dewlap ;
தொங்கு சதை. செச்சைக் கண்டத் தொத்தூன் போல (ஞானா.பாயி.5, 12.)
DSAL