Tamil Dictionary 🔍

தொண்டையடைப்பு

thontaiyataippu


தொண்டைநோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொண்டைநோய் வகை ஆதியான் மடத்திற் றம்பல முமிழ்ந்தோ ரருந்தொண்டை யடைப்பு நோயாளர் (கடம்ப.பு.இல லா.132). A throat-disease ;

Tamil Lexicon


குரலடைப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


toṇṭai-y-aṭaippu,
n. id.+.
A throat-disease ;
தொண்டைநோய் வகை ஆதியான் மடத்திற் றம்பல முமிழ்ந்தோ ரருந்தொண்டை யடைப்பு நோயாளர் (கடம்ப.பு.இல¦லா.132).

DSAL


தொண்டையடைப்பு - ஒப்புமை - Similar