ஆண்டலையடுப்பு
aandalaiyaduppu
ஆண்டலைப்பறவை வடிவமாகச் செய்து பறக்கவிடும் மதிற்பொறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்டலைப் புள் வடிவாகச் செய்து பறக்கவடும் மதிற்பொறி. (சிலப்.15, 211.) A kind of engine shaped like the āṇṭalai bird and fixed upon the ramparts of a fortified city, which would dart forth at the approaching hostile army missiles calculated to peck at and bite their brains;
Tamil Lexicon
āṇṭalai-y-aṭuppu
n. id.
A kind of engine shaped like the āṇṭalai bird and fixed upon the ramparts of a fortified city, which would dart forth at the approaching hostile army missiles calculated to peck at and bite their brains;
ஆண்டலைப் புள் வடிவாகச் செய்து பறக்கவடும் மதிற்பொறி. (சிலப்.15, 211.)
DSAL