Tamil Dictionary 🔍

தொகையுவமம்

thokaiyuvamam


பொதுத்தன்மை வெளிப்பட்டு வாராமல் ஆராயந்துணரும்படி மறைந்து நிற்கும் உவமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொதுத்தன்மை வெளிப்பட்டுவாராமல் ஆராய்ந்துணரும்படி மறைந்துநிற்கும் உவமை (தண்டி.30). A simile where the point of comparison is not brought out, but is implied, opp. to viri-y-uvamam ;

Tamil Lexicon


, ''s.'' Contraction of me taphor. See உவமைத்தொகை.

Miron Winslow


tokai-y-uvamam,
n.id.+. =(Ret.)
A simile where the point of comparison is not brought out, but is implied, opp. to viri-y-uvamam ;
பொதுத்தன்மை வெளிப்பட்டுவாராமல் ஆராய்ந்துணரும்படி மறைந்துநிற்கும் உவமை (தண்டி.30).

DSAL


தொகையுவமம் - ஒப்புமை - Similar