தைலமிறக்குதல்
thailamirakkuthal
எண்ணெய் வடித்தல் ; சத்தியை வாங்கிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சத்தியை வாங்கி விடுதல். Colloq. To deprive one of strength, physical or mental; தைலம் வடித்தல்.-tr. To extract or distil medicinal or fragrant oils;
Tamil Lexicon
tailam-iṟakku-,
v. id.+. intr.
To extract or distil medicinal or fragrant oils;
தைலம் வடித்தல்.-tr.
To deprive one of strength, physical or mental;
சத்தியை வாங்கி விடுதல். Colloq.
DSAL