தேவப்பிரயாகை
thaevappirayaakai
கங்கை யமுனைகள் கூடுமிடத்துள்ளதும் அலகபாத்து என்று இப்போது அழைக்கப்படுவதுமான புண்ணிய நீர்த்துறை. The sacred bathing ghat at the junction of the Ganges and the Jumna, now called Allahabad;
Tamil Lexicon
tēva-p-pirayākai,
n. dēva+.
The sacred bathing ghat at the junction of the Ganges and the Jumna, now called Allahabad;
கங்கை யமுனைகள் கூடுமிடத்துள்ளதும் அலகபாத்து என்று இப்போது அழைக்கப்படுவதுமான புண்ணிய நீர்த்துறை.
DSAL