Tamil Dictionary 🔍

தேவகன்மி

thaevakanmi


கோயில் கடவுள் காரியம் பார்ப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலில் சுவாமிகாரியம் பார்ப்போன், தேவகன்மிகள் இவை தலைகண்டமுதற்கொண்டு (S. I. I. v, 92). A temple official, as priest, manager, etc.;

Tamil Lexicon


tēva-kaṉmi,
n. dēva+.
A temple official, as priest, manager, etc.;
கோயிலில் சுவாமிகாரியம் பார்ப்போன், தேவகன்மிகள் இவை தலைகண்டமுதற்கொண்டு (S. I. I. v, 92).

DSAL


தேவகன்மி - ஒப்புமை - Similar