தேறினவன்
thaerinavan
கலை முதலியவற்றில் தேர்ச்சி பெற்றவன் ; பட்டறிவுமிக்கவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுபவமிக்கவன். 1. Person of experience கலை முதலியவற்றில் தேர்ச்சிபெற்றவன். 2. One well versed in an art, an adept
Tamil Lexicon
, ''appel. n.'' A man well versed in an art, a man of experience.
Miron Winslow
tēṟiṉavaṉ
n. id.
1. Person of experience
அனுபவமிக்கவன்.
2. One well versed in an art, an adept
கலை முதலியவற்றில் தேர்ச்சிபெற்றவன்.
DSAL