Tamil Dictionary 🔍

தேர்வென்றி

thaervenri


தன்றேரைச் செலுத்திப் பகைவர் தேர்களை அழிக்கும் வீரனதுசெயலைச் சிறப்பிக்கும் புறத்துறை (பு.வெ.12, ஒழிபு.14.) Theme describing the valorous deeds of a warrior who rides his chariot and destroys his enemies' chariots;

Tamil Lexicon


tēr-veṉṟi,
n. தேர்3+.
Theme describing the valorous deeds of a warrior who rides his chariot and destroys his enemies' chariots;
தன்றேரைச் செலுத்திப் பகைவர் தேர்களை அழிக்கும் வீரனதுசெயலைச் சிறப்பிக்கும் புறத்துறை (பு.வெ.12, ஒழிபு.14.)

DSAL


தேர்வென்றி - ஒப்புமை - Similar