தேட்கெண்டை
thaetkentai
ஒரு மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஜந்து அங்குலநீளம் வளரும் கடல் மீன்வகை. (யாழ்.அக.) Sea-fish, olive, attaining 5 in. in length, Gobius viridi punctatus;
Tamil Lexicon
, [tēṭkeṇṭai] ''s.'' The name of a fish, ஓர்மீன், See கெண்டை.
Miron Winslow
tēṭ-keṇṭai,
n. தேள்+.
Sea-fish, olive, attaining 5 in. in length, Gobius viridi punctatus;
ஜந்து அங்குலநீளம் வளரும் கடல் மீன்வகை. (யாழ்.அக.)
DSAL