Tamil Dictionary 🔍

தேசோபத்திரவம்

thaechopathiravam


தெய்வங்காரணமாகத் தீ, நீர் பஞ்சம் முதலியவற்றாலும் மக்கள்காரணமாகக் கொள்ளை கொடுநோய் முதலியவற்றாலும் நாட்டுக்கு உண்டாம் துன்பங்கள். Calamities of a country due to natural causes, as fire, water, etc., or to human agency, as stealing, plunder, etc.;

Tamil Lexicon


தேயவியாகுலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' General and national distress.

Miron Winslow


tēcōpattiravam,
n. dēsa + upa-drava.
Calamities of a country due to natural causes, as fire, water, etc., or to human agency, as stealing, plunder, etc.;
தெய்வங்காரணமாகத் தீ, நீர் பஞ்சம் முதலியவற்றாலும் மக்கள்காரணமாகக் கொள்ளை கொடுநோய் முதலியவற்றாலும் நாட்டுக்கு உண்டாம் துன்பங்கள்.

DSAL


தேசோபத்திரவம் - ஒப்புமை - Similar