Tamil Dictionary 🔍

தேசகாலம்

thaesakaalam


இடமும்பொழுதும் ; கால நிகழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேளை. மூன்று தேசகாலத்துக்கும் நெய்யமுதுக்கும் (Insc.). Hour, time; காலநிகழ்ச்சி. அதுமுடிய எத்தனைமணி தேசகாலஞ்செல்லும். 2. Duration of time; இடமும் பொழுதும். தேசகாலந்தெரிந்து பேசவேண்டும். 1. Time and place;

Tamil Lexicon


, ''s.'' Time and place, இட மும்பொழுதும். 2. The passinig of time, பொழுதுகழிவு. ''(c.)'' தேசகாலமாகிறது. Time is going.

Miron Winslow


tēca-kālam,
n. id.+.
1. Time and place;
இடமும் பொழுதும். தேசகாலந்தெரிந்து பேசவேண்டும்.

2. Duration of time;
காலநிகழ்ச்சி. அதுமுடிய எத்தனைமணி தேசகாலஞ்செல்லும்.

tēca-kālam
n. தேசம்+.
Hour, time;
வேளை. மூன்று தேசகாலத்துக்கும் நெய்யமுதுக்கும் (Insc.).

DSAL


தேசகாலம் - ஒப்புமை - Similar