தேகசம்பந்தம்
thaekasampandham
புணர்ச்சி ; உறவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறவு. இனி நம்மிருவர்க்கும் தேகசம்பந்தமொழிய அர்த்தசம்பந்த மில்லை. 1. Blood relationship ; புணர்ச்சி. Colloq. 2. Copulation ;
Tamil Lexicon
சரீரசேர்வை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Corporeality of the body.
Miron Winslow
tēka-campantam,
n.id+.
1. Blood relationship ;
உறவு. இனி நம்மிருவர்க்கும் தேகசம்பந்தமொழிய அர்த்தசம்பந்த மில்லை.
2. Copulation ;
புணர்ச்சி. Colloq.
DSAL