தெவ்
thev
பகை ; பகைவன் ; போர் ; கொள்ளுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவன் தெவ்வடு சிலையினாய் (கம்பரா பள்ளியடை. 59) 3. Opposing power, enemy; கொள்ளுகை. (பிங்.) Seizing, taking ; (சூடா). 2. War, battle, fight; பகை. (திவா). 1. Enmity, hostility;
Tamil Lexicon
s. enmity, hostility, பகை; 2. war, battle; 3. an enemy, பகைவன். தெம்முனை, see separately; the 1st sense of the word (தெவ்+முனை). தெவ்வினை, battle, warfare, contest.
J.P. Fabricius Dictionary
பகை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tev] ''s.'' Enmity, hostility, பகை. 2. War, battle, contest, போர். 3. Opposing power, enemy, பகைவன். ''(p.)--Note.'' When the following word begins with ம், the வ் is changed into ம்; as, தெவ்--முனை is தெம் முனை. the battle field.
Miron Winslow
tev,
n. cf. தெவ்வு.
1. Enmity, hostility;
பகை. (திவா).
2. War, battle, fight;
(சூடா).
3. Opposing power, enemy;
பகைவன் தெவ்வடு சிலையினாய் (கம்பரா பள்ளியடை. 59)
tev,
n. cf. தெவு .
Seizing, taking ;
கொள்ளுகை. (பிங்.)
DSAL