Tamil Dictionary 🔍

தெய்வங்கொள்கை

theivangkolkai


கடவுள் உண்டு என்னும் கொள்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள் உண்டென்னுங்கொள்கை. குலனரு டெய்வங்கொள்கை (நன். பாயி. 26). Theistic belief;

Tamil Lexicon


teyvaṅ-koḷkai,
n. id.+.
Theistic belief;
கடவுள் உண்டென்னுங்கொள்கை. குலனரு டெய்வங்கொள்கை (நன். பாயி. 26).

DSAL


தெய்வங்கொள்கை - ஒப்புமை - Similar