துன்முகி
thunmuki
அறுபதாண்டுக் கணக்கில் முப்பதாம் ஆண்டு ; தீய முகத்தோற்றமுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீய முகத்தோற்றழள்ளவன் 1. Wicked-looking person; வருஷம் அறுபதனுள் முப்பதாவது. 2. The 30th year of the Jupiter cycle;
Tamil Lexicon
s. the 3th year of the Hindu cycle; 2. a famed female Asura; ஓரரக்கி; also துர்முகி.
J.P. Fabricius Dictionary
, [tuṉmuki] ''s.'' The thirtieth year of the Hindu cycle, that answering to 1836. ஓராண்டு. 2. ''[in mythol.]'' A famed female Asura, ஓரரக்கி; also துர்முகி.
Miron Winslow
tuṉmuki
n.dur-mukhin.
1. Wicked-looking person;
தீய முகத்தோற்றழள்ளவன்
2. The 30th year of the Jupiter cycle;
வருஷம் அறுபதனுள் முப்பதாவது.
DSAL