Tamil Dictionary 🔍

தூறு1

thooru1


tūṟu-,
n. Prob.
1. Bushes, shrubbery, thick, underwood;
புதர். தூற்றில் வாழ்முயல் (பெரியபு. திருக்குறிப். 77),

2. Heap,
குவியல். எரிமுன்னர் வைத்தூறுபோலக் கெடும் (குறள், 435).

3. Low jungle;
குறுங்காடு. ஆறு கொண்டது பாதி, தூறுகொண்டது பாதி.

4. Burning-ground;
சுடுகாடு. தூறன்றி யாடரங் கில்லையோ (தேவா. 1241, 2).

5. Indian chickweed.
See திராய். (மலை.)

6. Country turmeric.
See மஞ்சள். (மலை.)

DSAL


தூறு1 - ஒப்புமை - Similar