Tamil Dictionary 🔍

தீப்பிணி

theeppini


கொடிய நோய் ; காய்ச்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடிய நோய். பசியென்னுந் தீப்பிணி (குறள், 227). 1. Malignant disease; காய்ச்சல். தென்னனுடலுற்ற தீப்பிணி (தேவா. 858, 11). 2. Fever;

Tamil Lexicon


tī-p-piṇi,
n. id. +.
1. Malignant disease;
கொடிய நோய். பசியென்னுந் தீப்பிணி (குறள், 227).

2. Fever;
காய்ச்சல். தென்னனுடலுற்ற தீப்பிணி (தேவா. 858, 11).

DSAL


தீப்பிணி - ஒப்புமை - Similar