Tamil Dictionary 🔍

காவற்பிரிவு

kaavatrpirivu


தலைவன் நாடுகாவற்பொருட்டுத் தலைவியைப் பிரியும் பிரிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன் நாடுகாவற்பொருட்டுத் தலைவியைப்பிரியும் பிரிவு. (திருக்கோ. 312, தலைப்பு.) Major theme which describes the husband's parting from his wife to defend his country;

Tamil Lexicon


kāvaṟ-pirivu,
n. id. +.
Major theme which describes the husband's parting from his wife to defend his country;
தலைவன் நாடுகாவற்பொருட்டுத் தலைவியைப்பிரியும் பிரிவு. (திருக்கோ. 312, தலைப்பு.)

DSAL


காவற்பிரிவு - ஒப்புமை - Similar