தூக்கானந்தம்
thookkaanandham
தாளமமைத்து இசையிற் பாடும்போது பெயரைப் பிளந்து கூறுதலாலும் குரலை யுயர்த்துதல் தாழ்த்துதல்களாலும் தலைவன் பெயர் புலனாகாதவாறு அமைக்குங் குற்றம். (யாப். வி. 96 பக். 522.) A defect in singing with accompaniment, in which the hero's name is made unintelligible by raising or lowering the voice, etc.
Tamil Lexicon
tūkkāṉantam
n. தூக்கு +.
A defect in singing with accompaniment, in which the hero's name is made unintelligible by raising or lowering the voice, etc.
தாளமமைத்து இசையிற் பாடும்போது பெயரைப் பிளந்து கூறுதலாலும் குரலை யுயர்த்துதல் தாழ்த்துதல்களாலும் தலைவன் பெயர் புலனாகாதவாறு அமைக்குங் குற்றம். (யாப். வி. 96 பக். 522.)
DSAL