Tamil Dictionary 🔍

தூக்கணங்குருவி

thookkanangkuruvi


தொங்குங் கூடு கட்டும் குருவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொங்குங்கூடு கட்டுங் குருவிவகை. Weaver bird, Ploceus baya, as building hanging nests;

Tamil Lexicon


ஒருகுருவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' As தூக்கு, 9. ''(c.)'' தூக்கணங்குருவிகுரங்குக்குப்புத்திசொன்னாற்போ லே. As it the Loxia bird should teach the monkey.

Miron Winslow


tūkkaṇaṅ-kuruvi,
n. தூக்கணம் + குருவி.
Weaver bird, Ploceus baya, as building hanging nests;
தொங்குங்கூடு கட்டுங் குருவிவகை.

DSAL


தூக்கணங்குருவி - ஒப்புமை - Similar